Skip to content

அறிமுகம்

பிஹிதொற என்பது அலுத் கதாபஹா இயக்கத்தின் இணைய ஊடகத் தளமாகும். சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவால் 2020ஆம் ஆண்டு அலுத் கதாபஹா (புதிய உரையாடல்) ஆரம்பிக்கப்பட்டது. சமூக மாற்றத்திற்கு சாதகமாக பங்காற்றக்கூடிய புதிய பிரஜைகளை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். மாற்றத்தை ஏற்படுத்துவதில் அரசியல்வாதியை விட நாட்டின் பிரஜை முக்கியமானவர் என்பதே எமது அடிப்படை காரணியாகும்.

கீழ்காணும் இணைப்புகளில் உள்ள விடயங்களே அலுத் கதாபஹா கவனம் செலுத்தும் முக்கிய அம்சங்களாகும். இந்த உரையாடலை பரந்தளவில் கொண்டுசெல்ல உங்களை நாம் அழைக்கின்றோம். சில விடயதானங்களின் பொதுவான குறைந்தபட்ச புரிதல்களை ஆராய, கீழ்காணும் இணைப்புகளுக்குச் (Links) சென்று பார்க்கவும்.

Watch Aithiya Media for more videos

பொருளாதாரம்

Aluth Kathabaha - Badulla

உரையாடல் – இதுவரை….

அஜித் பெரகும் ஜெயசிங்கே அளுத் கதாபஹா, புதிய உரையாடல் என்பது கலந்துரையாடலுக்கான ஓர் அரங்காகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்பு கொள்கின்றனர். புதிய உரையாடலின் அமைப்பாளர்களிடம் போதிப்பதற்கு எந்த கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளும் இல்லை. நாங்கள் எங்கள் யோசனைகளை முன்வைத்து பங்கேற்பாளர்களுடன் கலந்தாலோசித்தோம். இந்த உரையாடல் முடிவடையவில்லை. இது ஒருபோதும் முடிவடைவதில்லை. புதிய உரையாடக்கு இப்போது இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் அது நாளுக்கு

கல்வி

சட்டத்தின் ஆட்சி

Design & Developed By Creative Content Consultants